Tag : Machine

இந்தியா

ஜிப்மர் மருத்துவமனையில் சிறுநீரகக் கற்களை உடைக்கும் அதிநவீன கருவி:

naveen santhakumar
பாண்டிச்சேரி: உடலின் வெளியே அதிர்வலைகளை செலுத்தி சிறுநீரகங்களில் உண்டாகும் கற்களை உடைக்கும் உயர் சிறப்பு மிகுந்த அதிநவீன எலக்ட்ரோ ஷாக்வேவ் லித்தோட்ரிப்ஸ்(டோர்னியர் டெல்டா-111) என்ற கருவி அமைக்கப்பட்டுள்ளது. இதன் செயல்பாடுகளை மருத்துவ கண்காணிப்பாளர் அசோக்...