Tag : meendum manjalpai

அரசியல்

மஞ்சப்பை இனி அவமானம் இல்லை; அடையாளம்… முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை!

naveen santhakumar
பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டை குறைத்து மக்கள் துணிப்பைகளுக்கு திரும்பும் வகையில் மீண்டும் மஞ்சப்பை என்ற இயக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கிவைத்தார். மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை தொடங்கிவைத்த பின் முதலமைச்சர் ஆற்றிய உரையில், மீண்டும்...