‘விக்ரம் பிரபு’ நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு..!
முத்தையா ‘குட்டிப்புலி’ படத்தின் மூலம், தமிழ் சினிமாவிற்கு இயக்குநராக அறிமுகமானார். அவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் ‘தேவராட்டம்’. கலவையான விமர்சனங்களைப் பெற்ற இப்படத்தைத் தொடர்ந்து, இயக்குனர் முத்தையா இயக்கும் அடுத்த படத்திற்கு ‘புலிக்குத்தி பாண்டி’ எனப்...