மும்பை பயங்கரவாத தாக்குதலின் போது காயமடைந்த முன்னாள் மரைன் கமாண்டோ கோரோனா நிவாரண நிதி திரட்டுவதற்காக தனது பதக்கங்களை ஏலம் விட முடிவு….
மும்பை பயங்கரவாத தாக்குதலின் போது காயமடைந்த முன்னாள் மரைன் கமாண்டோ பிரவீன் தியோடியா, கொரோனா (கோவிட் -19) க்கு எதிரான போராட்டத்திற்கான நிதி திரட்டுவதற்காக தனது 40 மராத்தான் பதக்கங்களை ஏலம் விட முடிவு...