Tag : plan extended

உலகம்

இலங்கைக்கு விசா இல்லாமல் சுற்றுலா செல்லும் திட்டம் நீட்டிப்பு

Admin
இலங்கை நாட்டிற்கு விசா இல்லாமல் சுற்றுலா வரும் திட்டத்திற்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் சுற்றுலா பயணிகள் வருகையை அதிகரிக்க அந்நாட்டின் சுற்றுலாத்துறையின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அந்த திட்டங்களில் ஒன்றான அயல்நாடுகளில்...