Tag : pongal bonus

தமிழகம்

இவர்களுக்கு ரூ.2000 பொங்கல் போனஸ்… தமிழ்நாடு அரசு அசத்தல்!

naveen santhakumar
கோயில் பணியாளர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு மற்றும் பொங்கல் போனஸாக ரூபாய் 2000 வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி,அறநிலைய துறையில் ஓய்வுப் பெற்ற அர்ச்சகர்கள், பட்டாச்சாரியர்கள், திருக்கோயில்களில்...