‘மேலும் மேலும் வேதனைக்கு உள்ளாகாதீர்கள்’ ரஜினி வேண்டுகோள்…!
நான் அரசியலுக்கு வரமாட்டேன் மேலும் மேலும் என்னை வேதனைக்கு உள்ளாகாதீர்கள் என்று ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் வேண்டுகோள். கடந்த மாதம் நான் அரசியலுக்கு வர மாட்டேன் என்று ரஜினி காந்த அறிவித்திருந்த நிலையில் அவரது ரசிகர்கள் சிலர், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அவர்...