பெத்தகல்லு பெத்தல லாபம்; அடித்தது யோகம் 700 கோடி…
கிணறு வெட்ட பூதம் கிளம்பியது போல என்று கூறுவார்கள். ஆனால், இலங்கையில் ஒருவர் கிணறு தோண்டும்போது அவர் வாழ்க்கையே மாறி மெகா கோடீஸ்வரர் ஆகிவிட்டார். நமது அண்டை நாடான இலங்கையில் ரத்தினங்கள் அதிகம் காணப்படும்...