ஷேவிங் செய்வதால் கூரான பிளேடுகள் மழுங்குவது ஏன்??…
நாம் அடிக்கடி யோசிக்கும் ஒரு விஷயம் மிகவும் கூரான ரேசர் பிளேடுகள் சவரம் செய்வ தால் ஏன் மழுங்குகிறது. பிளேடுகள் ரேசர்கள் சவரக் கத்திகள் போன்றவற்றைக் கொண்டு காலம் காலமாக முகச்சவரம் செய்து வருகிறோம்...