உலக சினிமாவிற்கு இசையமைக்கிறார்..!பிரபல தமிழ் இசையமைப்பாளர்…!
இந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களின் படத்தில் சண்டைக் காட்சி இயக்குனராக இருந்து வருகிறார் பீட்டர் ஹெய்ன். இவர் தற்போது வியட்நாம் மொழியில் சாம் ஹொய் என்ற படத்தினை இயக்குவதன் மூலம் அங்கு இயக்குநராக அறிமுகமாகிறார். இந்த படம் குத்துச் சண்டையை...