Tag : sathkuru

சினிமா

சத்குருவுடன் சமந்தா ஆன்மிக சந்திப்பு !

News Editor
தமிழ் தெலுங்கு என இரு மொழி சினிமாத்துறையிலும் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார் நடிகை சமந்தா. தமிழில் தெறி, மெர்சல், 24 போன்ற பல படங்களில் நடித்து தனக்கென  ஒரு ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார். அதனையடுத்து விக்னேஷ் சிவன் இயக்கும் காதுவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து வருகிறார்....