Tag : senthi

சினிமா

செந்தில் நாயகனாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நிறைவு !

News Editor
தமிழ் சினிமாவில் 80 களில் முன்னணி காமெடி நடிகராக இருந்தவர் செந்தில். இவரும் கவுண்டமணியும் இணைந்து பல படங்களில் காமெடி காட்சிகளில் மக்களை மெய்மறந்த சிரிக்க வைத்திருப்பார்கள். இவர்களின் காமெடிக்காகவே பல படங்கள் நீண்ட நாட்கள் திரையரங்கில் ஓடிக்கொண்டிருந்தன. இந்நிலையில் நடிகர் செந்தில் தற்போது...