Tag : kollywood

சினிமா

கின்னஸில் இடம்பெற்ற தமிழ் நடிகர் – குவியும் பாராட்டுக்கள்

naveen santhakumar
2022ஆம் ஆண்டு சாதனையாளர்கள் புத்தகத்தில் நடன இயக்குநர் கோகுல் நாத்தின் பெயர் இடம் பெற்றுள்ளது. ‘மானாட மயிலாட’ நடன நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானவர், கோகுல்நாத். நடிகர், நடன இயக்குனர் என பன்முகத் திறமை கொண்டவராக...
சினிமா

பல லட்சங்களை இழந்த நடிகை சினேகா – போலீசில் புகார்

naveen santhakumar
ஆந்திர தனியார் ஏற்றுமதி நிறுவனம் ஒன்றில் 25 லட்சம் ரூபாய் முதலீடு செய்ததாகவும் அந்தக் நிறுவனம் தங்களை ஏமாற்றி விட்டதாகவும் சென்னை கானத்தூர் காவல் நிலையத்தில் நடிகை சினேகா தரப்பில் புகார் ஒன்று அளிக்கப்பட்டிருக்கிறது....
சினிமா

நடிகர், இயக்குநர் ஆர்.என்.ஆர்.மனோகர் மறைவு

naveen santhakumar
பிரபல நடிகரும், இயக்குநருமான ஆர்.என்.ஆர்.மனோகர் மாரடைப்பால் இன்று காலமானார். அவருக்கு வயது 61. 1993ஆம் ஆண்டு வெளியான ‘பேண்டு மாஸ்டர்’ படத்தில் இயக்குநர் கே.எஸ்.ரவிகுமாரிடம் உதவியாளராகப் பணியாற்றியவர் ஆர்.என்.ஆர்.மனோகர். பின்னர் ஐ.வி.சசி இயக்கத்தில் வெளியான...
சினிமா

பிரபல நடன இயக்குநர் கூல் ஜெயந்த் மறைவு – திரையுலகினர் இரங்கல்!

naveen santhakumar
பிரபல நடன இயக்குனர் கூல் ஜெயந்த் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலை சென்னையில் உள்ள அவரது வீட்டில் காலமானார். 1996ஆம் ஆண்டு வெளியான ‘காதல் தேசம்’ திரைப்படத்தில் முதன்முதலாக நடன இயக்குநராக...
சினிமா

நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி

News Editor
படப்பிடிப்பின்போது திடீரென்று மயங்கி விழுந்த நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தனது நகைச்சுவை நடிப்பால் அவர் தனக்கென ரசிகர் பட்டாளத்தை...
சினிமா

நடிகர் பிரகாஷ்ராஜ் மீண்டும் திருமணம் ..!

naveen santhakumar
தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிஸியான வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகரான பிரகாஷ் ராஜ் மீண்டும் திருமணம் செய்துகொண்டுள்ளார். இயக்குநர் இமயம் கே.பாலசந்திரர் மூலம் டூயட் படத்தில் அறிமுகமானவர் பிரகாஷ்ராஜ். இவர் தனது நடிப்பால் எல்லோரையும்...
சினிமா

ஓடிடியில் சந்தானம் படம்: ரிலீஸ் தேதி அறிவிப்பு

naveen santhakumar
சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள ‘டிக்கிலோனா’ திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அறிமுக இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘டிக்கிலோனா’. இதில் சந்தானம் 3 கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு...
சினிமா

இது Sandy-ன் Sarpatta – Boxing Gloves உடன் குத்தாட்டம்…!

naveen santhakumar
தமிழ் சினிமாவில் நடன இயக்குனராக இருப்பவர் சாண்டி மாஸ்டர். இவர் விஜய் டிவியில் கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்துக் கொண்டார். இறுதிப் போட்டி வரை சென்று ரன்னராக...
சினிமா

பழம்பெரும் நடிகை ஜெயந்தி காலமானார்! திரையுலகினர் அஞ்சலி!

naveen santhakumar
பெங்களூரு:- மறைந்த மூத்த நடிகர்களான எம்.ஜி.ஆர், ஜெமினி கணேசன் உள்பட பல நடிகர்களுடன் நடித்த நடிகை ஜெயந்தி உடல்நலக்குறைவால் காலமானார். அந்த காலத்திலேயே மிகவும் தைரியமான கதாபாத்திரங்களில் நடித்தவர் ஜெயந்தி. எதிர்நீச்சல்’, ‘இரு கோடுகள்’,...
ஜோதிடம்

யோகிபாபுவுக்கு நடராஜன் வாழ்த்து !

naveen santhakumar
நடிகர் யோகிபாபு இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணி வீரர் நடராஜன் தனது சமூக வலைத்தளத்தில் அவருக்கு தனது பிறந்தநாளை தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்த வாழ்த்து செய்தியில், அண்ணன்...