Tag : Cinema

சினிமா

முதன் முறையாக நடிகரை கெளரவித்த துபாய் அரசு!

naveen santhakumar
ஐக்கிய அரபு அமீரகத்தின் தங்க விசா பெறும் முதல் தமிழ் நடிகர் என்ற பெருமையை நடிகரும் திரைப்பட இயக்குநருமானபார்த்திபன் பெற்றுள்ளார். சினிமா துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக இந்த கவுரவம் வழங்கப்பட்டுள்ளது. தேசிய விருது...
சினிமா

தியேட்டர்கள் திறக்க தடை: ரசிகர்கள் ஏமாற்றம்!

naveen santhakumar
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், தியேட்டர்கள் திறக்க தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. ஜூலை 31 வரை 12 நாட்கள் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், திரையரங்குகளைத் திறக்க இம்முறையும்...
சினிமா

பிரபல நாடக நடிகர் ராம்கி மறைவு- பிரபலங்கள் இரங்கல்!

naveen santhakumar
பிரபல சினிமா மற்றும் சின்னத்திரை நடிகர் ராம்கி என்கிற என்கிற ராமகிருஷ்ணன் உடல்நலக்குறைவால் காலமானார். மூத்த நடிகரான ராம்கி இதுவரை 3000க்கும் மேற்பட்ட மேடை நாடகங்களில் நடித்துள்ளார். பிரபல தொலைக்காட்சிகளில் 100க்கும் மேற்பட்ட சின்னத்திரை...
சினிமா

தேசிய விருது வென்ற ஒளிப்பதிவாளரும், சந்தோஷ் சிவனின் தந்தையுமான சிவன் மறைவு..!

naveen santhakumar
திருவனந்தபுரம்:- பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனின் தந்தை சிவன் (89) மாரடைப்பால் காலமானார். சந்தோஷ் சிவனின் தந்தை சிவன், திரையுலகில் இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் புகைப்படக் கலைஞராகவும் பணியாற்றியவர். புகைப்படக் கலைஞராக வாழ்க்கையைத் தொடங்கிய சிவன்...
சினிமா

தமிழ் சினிமாவில் கலக்கிய சர்வதேச கிரிக்கெட் வீரர்கள்.. யார், என்ன படங்கள்.?

naveen santhakumar
கிரிக்கெட் வீரர்கள் சினிமாவில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். அந்த வகையில் சர்வதேச அளவில் கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்ட 5 வீரர்கள் தமிழ் சினிமாவில் நடித்துள்ளனர். சடகோபன் ரமேஷ்:-...
சினிமா

நடிகை ப்ரணிதா தொழிலதிபருடன் திடீர் திருமணம் !

News Editor
ப்ரணிதா சுபாஷ் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். நடிகை  ப்ரணிதா சுபாஷ் தமிழில் கார்த்தியுடன் சகுனி. சூர்யாவுடன் மாஸ், உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து...
சினிமா

பள்ளிகளில் பாலியல் என்பதே பெரும் கேவலம்; நடிகை ஆர்த்தி கண்டனம் !

News Editor
சென்னையில் அமைந்துள்ள கே.கே.நகரிலுள்ள  பி.எஸ்.பி.பி பள்ளியில் மாணவிகளிடம்  பொருளியல் ஆசிரியர் ராஜகோபாலன் ஆன்லைன் வகுப்பில் நிர்வாணமாக பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும், மாணவிகளுக்கு ஆபாச குறுந்செய்தி அனுப்பியதாகவும் புகார் எழுந்தது. அதனையடுத்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு  காவல்துறையினரால் கைது...
தமிழகம்

அதிகரிக்கும் சீறார் திருமணம்; ஆலோசனையில் அமைச்சர் !

News Editor
தமிழகத்தில் ஊரடங்கு காலத்தில் அதிகரித்து வரும் குழந்தை திருமணங்களை தடுப்பது குறித்து விழுப்புரம், திருச்சி, நெல்லை, தஞ்சாவூர், தூத்துக்குடி, சிவகங்கை, நாகை, சேலம், மதுரை, தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்பட 20-க்கும் மேற்பட்ட மாவட்ட சமூக...
சினிமா

பிரபல தெலுங்கு இயக்குநருடன் இணையும் விஜய்; அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு !

News Editor
மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஜய் நெல்சன் திலீப் குமார் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு தற்காலிகமாக “தளபதி 65” என பெயரிடப்பட்டுள்ளது.  பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில்  விஜய்க்கு...
சினிமா

திருமணம் செய்துகொள்வதாக கூறி என்னை ஏமாற்றிவிட்டார்; முன்னாள் அமைச்சர் மீது நடிகை குற்றச்சாட்டு !

News Editor
கடந்த 2009 ஆம் ஆண்டு நடிகர் சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளியான திரைப்படம் நாடோடிகள். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த சாந்தினி தற்போது முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் மீது பாலியல் குற்றச்சாட்டு...