Tag : tamilsong

சினிமா

ட்வீட் செய்த ஷ்ரேயா கோஷல்; குவியும் வாழ்த்துக்கள் !

News Editor
பிரபல பின்னணி பாடகி ஷ்ரேயா கோஷல், தனது பாடல்கள் மூலம் இந்தியா முழுவதும் தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தையே வைத்துள்ளார். தமிழ், மலையாளம், இந்தி உள்ளிட்ட அனைத்து மொழி படங்களிலும் பாடிவருகிறார். இவர், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், இமான், அனிருத், சந்தோஷ்...