வாடகைக்கு பதில் படுக்கைக்கு அழைக்கும் வீட்டு உரிமையாளர்கள்… கனடாவில் அதிகரிக்கும் சம்பவங்கள்…
ஒட்டாவா:- கனடா நாட்டில் வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் தவிக்கும் பெண்களை பாலியல் உறவுக்கு அழைக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இது குறித்து ஜூடி ஒயிட் என்பவர் கூறுகையில்:- வாடகை கொடுக்க முடியாத நிலை...