Tag : thamukkam ground

தமிழகம்

ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக மதுரை மாநகரின் மையப்பகுதியில் உள்ள தமுக்கம் மைதானத்தை இடிக்கும் பணி தொடங்கியது.

naveen santhakumar
மதுரை:- பல்வேறு எதிர்ப்புகளையும் மீறி ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக மதுரை மாநகரின் மையப்பகுதியில் உள்ள தமுக்கம் மைதானத்தை இடிக்கும் பணி தொடங்கியது.  350 ஆண்டுகள் பழமையான இந்த மதுரை தமுக்கம் மைதானத்தில் ஸ்மார்ட் சிட்டி...