Tag : unemployment allowance

இந்தியா

இளைஞர்களுக்கு மாதம் ரூ. 3,000 உதவித்தொகை: முதல்வர் அதிரடி

News Editor
கோவாவில் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால், வேலையில்லாதவர்க்கு மாதம் குறைந்தபட்சம் ரூ.3,000 உதவித்தொகை வழங்கப்படும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். கோவா மாநிலத்தில் வரும் 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சட்டப்பேரவைத்...