உலகின் கடைசி பெண் வெள்ளை ஒட்டகச்சிவிங்கியும் வேட்டையாடப்பட்ட சோகம்….
கென்யா:- கென்யாவில் வளர்ந்து வந்த உலகின் அரியவகை வெள்ளை நிற பெண் ஒட்டகச் சிவிங்கி குட்டியுடன் கொலைசெய்யப்பட்டுள்ளது. கென்யா வனவிலங்கு சரணாலயத்தில் வசித்து வந்த ஒரு தாய் ஒட்டகச்சிவிங்கியும் அதன் குட்டியும், நேற்று எலும்புக்கூடுகளாக...