2020 ஆம் ஆண்டு கடக ராசிக்கான சனி பெயர்ச்சி பலன்கள்
உடல் ஆரோக்கியம் உடல் நிலையில் சோர்வு உண்டாகும். குடும்பத்தினருக்கும் உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. தேவையற்ற பயணங்களால் அலைச்சல் உண்டாகும். குடும்பத்தில் உண்டாகும் பிரச்சனைகள் மன குழப்பத்தை ஏற்படுத்தும். குடும்பம் ,பொருளாதார...