ஜோதிடம்

2020 ஆம் ஆண்டு கடக ராசிக்கான சனி பெயர்ச்சி பலன்கள்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

உடல் ஆரோக்கியம்

உடல் நிலையில் சோர்வு உண்டாகும். குடும்பத்தினருக்கும் உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

தேவையற்ற பயணங்களால் அலைச்சல் உண்டாகும்.

குடும்பத்தில் உண்டாகும் பிரச்சனைகள் மன குழப்பத்தை ஏற்படுத்தும்.

குடும்பம் ,பொருளாதார நிலை

பொருளாதார நிலை திருப்தியளிப்பதாக இருக்கும்.

வீட்டில் திருமண சுபகாரியங்கள் சிறு தடைக்கு பின்பு கைகூடும்.

கணவன் மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது.

ALSO READ  அத்திவரதர் வைபவம் இன்றோடு ஓராண்டு நிறைவு…

உறவினர்களிடையே விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது.

தொழில் வியாபாரம்

நீங்கள் செய்யும் தொழிலைப் பொறுத்தவரை நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உயர்வினை சந்திப்பீர்கள்.

பணிபுரியும் இடத்தில் வேலையாட்களை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும்.

வெளிநாட்டு தொடர்புகளால் முன்னேற்றமான பலன்கள் உண்டாகும்.

அதே சமயத்தில் பெரிய முதலீடுகளை செய்வதற்கு முன்பு யோசித்து செயல்படுங்கள்.

ALSO READ  காகத்திற்கு உணவு வைப்பது ஏன்?? வைப்பதால் கிடைக்கும் பலன்கள் என்ன??!! 

உத்தியோகம்

வேலைப்பளு அதிகரிப்பதால் அதிக நேரம் உழைக்க வேண்டியிருக்கும். திறமைகளுக்கேற்ற பாராட்டுகளும் அதிகாரிகளின் ஆதரவும் கிடைக்கும்.

பணிபுரியும் இடத்தில் நண்பர்களை அனுசரித்துச் செல்வது முக்கியம்.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் சுமாராக இருக்கும். புதிய பூமி மனை போன்றவற்றால் ஓரளவுக்கு அனுகூலம் உண்டாகும்.

கால்நடைகளை வாங்குவீர்கள் உற்றார் உறவினர்களிடையே சற்று அனுசரித்து நடப்பது நல்லது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

திருவாதிரை அன்று களி ஏன்?

Admin

மறந்தும் கூட…… இந்த பொருட்களை யாருக்கும் தானமாக…. கொடுத்துவிடாதீர்கள்:

naveen santhakumar

2020 ஆம் ஆண்டு மீன ராசிக்கான சனிப்பெயர்ச்சி பலன்கள்..

Admin