இணையத்தில் வைரலாகும் மாஸ்டர் விஜய்-ன் ஐடி கார்டு….
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் ‘மாஸ்டர்’ திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் மாளவிகா மோகன், சாந்தனு பாக்யராஜ், ஆண்டனி வர்கீஸ், ஆண்ட்ரியா, கெளரி...