இந்தியா தொழில்நுட்பம்

விமானத்தை மிஞ்சும் தேஜாஸ் ரயில் சேவை

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்தியாவின் முதல் தனியார் ரயிலான தேஜாஸ் ரயில் போக்குவரத்து சேவையை IRCTC அண்மையில் அறிமுகம் செய்து வைத்தது.

விமானத்தில் உள்ளது போன்று அனைத்து சேவைகளும் இந்த தனியார் ரயிலில் கிடைக்கிறது.

தமிழகத்தில் தேஜாஸ் ரயில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து மதுரைக்கு இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் பயணிகளின் இருக்கையில் சிறிய டிவி டிஸ்பிளே அமைக்கப்பட்டுள்ளது.

ALSO READ  ஜூன் 30ந்தேதி வரை அனைத்து பயணிகள் ரெயில் சேவைகளும் ரத்து... 

இந்த சிறிய டிவி டிஸ்பிளேகள் பல நேரங்களில் சரிவரச் செயல்படுவதில்லை எனப் பயணிகளிடம் இருந்து புகார்கள் பதிவு செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தேஜாஸ் நிறுவனம் பயணிகளின் தேவைக்கு ஏற்றார் போல் அவர்களுக்கு விருப்பமான பொழுதுபோக்கு அம்ஸங்களை தங்களின் ஸ்மார்ட்போன், லேப்டாப்களில் கண்டுகளிக்கும் வகையில் அனைவருக்கும் Wi-Fi சேவையை வழங்க முடிவு செய்துள்ளது.

ALSO READ  "தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு அழுத்தம் கொடுக்க கூடாது" - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்!

இந்த மேஜிக் பாக்ஸ் Wi-Fi நெட்வொர்க்கில் பயணிகள் தங்களின் சாதனங்களை கனெக்ட் செய்து தங்களுக்கு விருப்பமான பொழுதுபோக்கு அம்சத்தைக் கண்டுகளிக்கலாம்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கேரளாவில் 30 கிலோ தங்கம் சுங்கத் துறையினரால் பறிமுதல்- முதல்வர் அலுவலகத்திற்கு தொடர்பா??? 

naveen santhakumar

பட்டப்பகலில் வங்கியில் புகுந்து துப்பாக்கி முனையில் ரூ.11 லட்சம் கொள்ளை… 

naveen santhakumar

கட்டுபாட்டை இழந்த லாரியால் விபத்து….. 13 பேர் பலி……6 பேர் படுகாயம்…..

naveen santhakumar