இந்தியா

8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறையில் இஸ்ரோவில் பயிற்சி

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்தக் கல்வியாண்டில் 8ஆம் வகுப்பு படிக்கும் குழந்தைகளுக்கு இஸ்ரோவின் இளம் விஞ்ஞானி திட்டத்தில் பதிவு செய்து, கோடை விடைமுறையில் இஸ்ரோ (ISRO – Indian Space Research Organization) மையத்தில் 2 வார பயிற்சி பெற இஸ்ரோ அழைப்பு விடுத்துள்ளது.

ALSO READ  இஸ்ரோ தொழில் நுட்பத்தை முதலில் அறிமுகப்படுத்தும் ஸியோமி (Xiaomi) நிறுவனம்.....
Image result for isro

மாநில / மத்திய / சர்வதேச கல்வி திட்டத்தில் பயிலும் எல்லா இந்திய மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.

Watching launch of PSLV-C48/RISAT-2BR1 from viewers gallery at SDSC, Sriharikota

விண்ணப்பிக்க வேண்டிய தேதி – பிப்ரவரி 3ல் இருந்து 24கிற்குள் பயிற்சி நாட்கள் – மே 11 முதல் 22 வரை.

ALSO READ  இந்த அப்பளம் கொரோனாவை விரட்டும் மத்திய அமைச்சர் அறிமுகப்படுத்திய பாபி ஜி அப்பளம்… 
Viewers watching PSLV-C47 launch from Viewers Gallery

மதிப்பெண், பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி போன்ற போட்டிகளில் வென்ற சான்றிதழ்கள், விளையாட்டு போட்டியில் வென்ற சான்றிதழ்கள் போன்ற அனைத்தையும் கணக்கில் கொண்டு மாணவர்கள் தேர்ந்தெடுக்கப் படுகின்றனர்.

விவரங்களுக்கு – https://www.isro.gov.in/update/22-jan-2020/young-scientist-programme-2020-%E2%80%93-online-registration


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

Paytm செயலி தடையை தொடர்ந்து அடுத்தக்கட்ட நடவடிக்கை…..

naveen santhakumar

கையைப் பிடித்ததால் நின்று போன திருமணம்:

naveen santhakumar

அதிகரிக்கும் கொரோனா; முழு ஊரடங்கை அமல்படுத்திய ஆந்திர அரசு ! 

News Editor