இந்தியா

அமெரிக்காவாக மாறும் இந்தியா … திரும்பும் திசையெல்லாம் ட்ரம்ப் பெயர்கள் …

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்தியாவுக்கு வருகை தரும் அமெரிக்க அதிபர் ட்ரம்பை வரவேற்க தடபுடலான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

வரும் பிப்ரவரி 24 மற்றும் 25 ஆகிய இரு தினங்கள் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அவரது மனைவி மெலோனியா ட்ரம்ப் ஆகிய இருவரும் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்கள்.

இருதினங்களில் குஜராத், அகமதாபாத் நகருக்கு செல்லும் ட்ரம்ப், மோடியுடன் இணைந்து பொதுக்கூட்டம் ஒன்றில் பேசுகிறார்.

ALSO READ  பாக்கியராஜின் "முந்தானை முடிச்சு"; 37 ஆண்டுகளுக்கு பிறகு ரீமேக் !

அதேசமயம் தாஜ்மகாலை அவர் பார்வையிட உள்ளதால் ஆக்ரா நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. அங்குள்ள சுவர்கள் அனைத்தும் ட்ரம்ப் பெயர்கல் பொறித்த வரவேற்பு வாசகங்கள் தான் இடம் பெற்றுள்ளன.

மேலும் இருநாட்டு வ்ர்த்தகம் தொடர்பான பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ள நிலையில், ட்ரம்ப் மனைவி மெலோனியா டெல்லியில் உள்ள அரசுப்பள்ளியை பார்வையிட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

காசு கொடுத்து வாங்குவது தண்ணீர் மட்டுமல்ல….நோயும் தான்….

naveen santhakumar

“Download & Install 1win Mobile App Regarding Android & Ios 1wi

Shobika

DRDO உருவாக்கியுள்ள P7 ஹெவி ட்ராப் சிஸ்டம்… 

naveen santhakumar