இந்தியா

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி.-சி49:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஸ்ரீஹரிகோட்டா: 

இ.ஓ.எஸ் -01 புவி கண்காணிப்பு செயற்கைக்கோளுடன் பி.எஸ்.எல்.வி-சி 49 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. இன்று மதியம் 3.02 மணிக்கு விண்ணில் ஏவப்பட இருந்த பி.எஸ்.எல்.வி-சி 49 ராக்கெட் 3.12க்கு ஏவப்பட்டது. 

ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஸ்தவான் விண்வெளி மையத்தில் பி.எஸ்.எல்.வி-சி 49 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. கொரோனா பாதிப்புக்கிடையே இந்தாண்டின் முதல் ராக்கெட்டாக பி.எஸ்.எல்.வி-சி 49ஐ இஸ்ரோ ஏவியுள்ளது. அனைத்து சூழலிலும் படங்கள் எடுக்கும் சின்தடிக் அபர்ச்சர் ரேடார் தொழில்நுட்பம் இ.ஓ.எஸ்-01ல் உள்ளது.


Share
ALSO READ  நிவர் புயலுக்கு திறந்ததையடுத்து மீண்டும் செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு :
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை-போலீஸ் விசாரணை:

naveen santhakumar

திருப்பதியில் ரூ.140 கோடி உண்டியல் வருமானம்..

Shanthi

2 டோஸ் தடுப்பூசி போட்டாத்தான் மின்சார ரயிலில் போக முடியும்

News Editor