இந்தியா

சிட்டி ரோபோ போல் சாகசம் செய்த இளைஞருக்கு நேர்ந்த சோகம்.. எச்சரிக்கை விடுத்த இந்திய ரயில்வே

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கடந்த 26ம் தேதி மும்பையில் ரயில் ஒன்றில் பயணம் செய்த இளைஞர் படிக்கட்டில் தொங்கியபடி சென்றுள்ளார் . நடிகர் ரஜினிகாந்த் நடித்த ரோபோ படத்தில் ரயிலில் பயணம் செய்யும் போது சிட்டி ரோபோ காட்டும் வித்தை போலவே இந்த இளைஞர் முயற்சித்து உள்ளார்.இவர் செய்யும் சாகசத்தை அவர் நண்பர் செல்போனில் படம் எடுத்து கொண்டிருந்த நிலையில் திடீரென ஆற்று பாலத்தில் மோதிய இளைஞன் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.

ALSO READ  இந்தியாவின் CAGயாக கிரிஷ் சந்திர முர்மு நியமனம்…

இதனைத் தொடர்ந்து ஓடும் ரயிலில் யாரும் சாகசம் செய்ய வேண்டாம் என்றும் அது சட்டவிரோதமானது என்றும் இந்திய ரயில்வே எச்சரிக்கை விடுத்துள்ளது.மேலும் அந்த இளைஞரின் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள இந்திய ரயில்வே, ஓடும் ரயிலில் ஏறுவது, இறங்குவது சட்டவிரோதமான செயல் என்றும் எச்சரித்துள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஸ்புட்னிக் வி தடுப்பூசி உற்பத்தி செய்ய சீரம் இந்தியா அமைப்புக்கு டி.சி.ஜி.ஐ. அனுமதி…!

naveen santhakumar

கொரோனா Hot Spot என்றால் என்ன..???

naveen santhakumar

தீபாவளிக்குள் ஜியோ 5ஜி சேவையா?

Shanthi