இந்தியா

மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியது.. 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்.

பிரபல சமூக வலைத்தளமான வாட்ஸ் அப்இரண்டு மாதங்களுக்கு முன்னர் வாட்ஸ்அப்-ல் ஸ்டேட்டஸ் நேரத்தை 30 செகண்டுகளில் இருந்து 15 செகண்டுகள் ஆக குறைத்தது. 

தற்பொழுது மீண்டும் 30 செகண்டுகள் ஆக அதிகரிக்கப்பட்டு பழைய நிலைக்கு திரும்பியுள்ளது.

ALSO READ  மக்களின் மன மாற்றத்தால் பின்வாங்கியது வாட்ஸ் ஆப்..!

கடந்த 2017 ஆம் ஆண்டு வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வீடியோக்கள் வைக்கும் வசதியை அறிமுகப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இப்படியும் ஒரு Revenge-ஆ; கடித்த பாம்பை கடித்தேக் கொன்ற விவசாயி …!

naveen santhakumar

டிரம்பின் ‘தீவிர பக்தர்’ மாரடைப்பால் காலமானார்…

naveen santhakumar

தகாத உறவு…. பணம்….பெண் பல் மருத்துவருக்கு நேர்ந்த கொடூரம்:

naveen santhakumar