இந்தியா

ஜூன் 1 முதல் இந்தியா முழுவதும் ரயில்கள் இயக்கம்- பியூஷ் கோயல்…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

டெல்லி:-

ஜூன் 1  முதல் இந்தியா முழுவதும் 200 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் அறிவித்துள்ளார். 

கொரோனா ஊரடங்கு காரணமாக ரயில் போக்குவரத்து இயக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் வரும் ஜூன் 1  முதல் இந்தியா முழுவதும் ஏ.சி வசதி அல்லாத 200 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயல் தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

ALSO READ  'வந்தே பாரத்' எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை தொடங்கி வைத்தார் அமித்ஷா

புலம்பெயர் தொழிலாளர்கள் அவர்களின் சொந்த ஊருக்கு செல்ல இந்த 200 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. ஏ.சி இல்லாத இந்த ரயிலுக்கான டிக்கெட் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யப்படும் என்றும்,  வழக்கமான கால அட்டவணைப்படி ரயில்கள் இயக்கப்படும் என்றும், இதற்கான அட்டவணை இன்னும் ஒரு சில நாட்களில் ரயில்வேயின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்ப ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ  Ставки На Спорт В России На Sports Ru: Список Лучших Букмекеров России, Последние Новости, Актуальные Прогнозы На Спортивные Матч


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ரஃபேல் போர் விமானத்தில் எழுதப்பட்டுள்ள RB என்பதன் அர்த்தம் என்ன??? 

naveen santhakumar

தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தேர்தல் ஆணைய செயலாளர் உமேஷ் சின்கா பேட்டி :

naveen santhakumar

படகில் கட்டிவைத்து நாயை கொடூரமாக அடித்துக் கொன்ற சிறுவர்கள்

naveen santhakumar