தொழில்நுட்பம்

களமிறங்கப்போகும் ஒன்பிளஸ் நிறுவனத்தின் டேப்லெட் :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஒன்பிளஸ் நிறுவனம் டேப்லெட் பிரிவில் களமிறங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஐரோப்பிய யூனியன் காப்புரிமை அலுவலகத்தில் ஒன்பிளஸ் பேட் (OnePlus Pad) பெயரில் புது சாதனம் பட்டியலிடப்பட்டு இருக்கிறது. புது ஒன்பிளஸ் பேட் பற்றிய விவரங்கள் எதுவும் இடம்பெறவில்லை.

ALSO READ  அசுர வேகத்தில் செல்லும் எலக்ட்ரிக் பைக் :
OnePlus Announces New Brand Logo With New Font and Colour Pallete

தற்போது புது ஒன்பிளஸ் பேட் ‘examination’ பிரிவில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது. ஸ்மார்ட் டிவி, அணியக்கூடிய சாதனங்களை தொடர்ந்து ஒன்பிளஸ் தற்போது டேப்லெட் பிரிவில் களமிறங்க இருக்கிறது. வரும் நாட்களில் புது ஒன்பிளஸ் பேட் பற்றிய விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

OnePlus 7 Pro Specs WOW! | Samsung's 17.5 Inch Tablet | Amazon Key - YouTube

முன்னதாக ஒன்பிளஸ் நிறுவனம் ஒப்போவுடன் இணைக்கப்படுவதாக இருநிறுவனங்களும் அறிவித்தன. அதன்படி ஆக்சிஜன் IS கஸ்டம் ரோம் ஒப்போவின் கலர் IS உடன் இணைக்கப்பட இருக்கிறது. இணைப்புக்கு பின் ஆக்சிஜன் IS -ல் அதிக மாற்றங்கள் இருக்காது என்றே ஒன்பிளஸ் தெரிவித்துள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

வீட்டிலிருந்தபடியே மருத்துவர்களிடம் ஆலோசனை பெற புதிய மொபைல் ஆப்…

naveen santhakumar

அருகில் யாருக்கேனும் கொரோனா இருக்கா என ட்ராக் செய்யும் செயலி….

naveen santhakumar

ஜியோ மூக்குக் கண்ணாடி விரைவில் அறிமுகம்- ஜியோ கிளாஸ் என்றால் என்ன? எப்படி வேலை செய்யும்? 

naveen santhakumar