உலகம்

ரஷ்யாவில் நடைபெற்ற முதிர் அழகிகளின் வேடிக்கையான கேட்வாக் நிகழ்ச்சி

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

அழகி போட்டி என்றாலே இளம் பெண்கள் ஒய்யார நடை போட்டு வருவது தான் நம் கண்களில் வந்து செல்லும். ஆனால் பேரக்குழந்தைகளை கொஞ்சும் வயதில் பாட்டிகளுக்கு அழகி போட்டி என்றால் நம்ப முடிகிறதா?

ALSO READ  மணிஷ் சிசோடியா ஊழலில் ஈடுபட்டதற்கு ஆதாரம் உள்ளது..

ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் நடந்த முதிர் அழகிகளின் வேடிக்கையான கேட்வாக், அரங்கத்தில் இருந்தவர்களை மகிழ்ச்சிப்படுத்தியது. 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களின் வயது முதிர்வு மற்றும் சருமம் குறித்த கவலைகளை போக்கும் நோக்கில் 2014 ஆம் ஆண்டு முதல் இந்த பேஷன் ஷோ நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள், ஆர்வத்துடன் பங்கேற்றனர். மேடையில் தங்கள் விருப்பத்துக்கேற்ப நடந்தும், நடனமாடியும் செல்பி எடுத்துக் கொண்டு மகிழ்ச்சியை வெளிபடுத்தினர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மருத்துவமனை இடிந்து தரைமட்டம்:

naveen santhakumar

மெக்ஸிகோவில் கடுமையான நிலநடுக்கம் :

Shobika

அபுதாபியில் கொரோனா பரிசோதனைக்கு கட்டணம் குறைப்பு:

naveen santhakumar