உலகம்

கொரோனா தடுப்பு மருந்தான பைசரின் முதல் டோஸ் ஜோ பிடனுக்கு செலுத்தப்பட்டது:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

வாஷிங்டன்:

அமெரிக்காவில் கொரோனா தொற்று பரவலின் எண்ணிக்கையும், உயிரிழப்பும் அதிக அளவில் உள்ளன. இவற்றில் பிற நாடுகளை காட்டிலும் இங்கு அதிகமாகவே உள்ளது.இதற்கிடையே கொரோனா தடுப்புக்கான பைசர் மருந்து கண்டறியப்பட்டது அந்நாட்டு மக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தியது.

சமீபத்தில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜோ பிடன் அமெரிக்காவின் அடுத்த அதிபராக தேர்வு செய்யப்பட்டார். அடுத்த ஆண்டு ஜனவரியில் அவர் பதவி ஏற்க இருக்கிறார்.

ALSO READ  விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள சூரிய வளி மண்டலத்தின் சிக்கலான புகைப்படங்கள்....

இந்நிலையில், அமெரிக்காவின் டெலாவேர் மாகாணத்தில் நியூயார்க் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ஜோ பைடனுக்கு கொரோனா தடுப்புக்கான பைசர் மருந்தின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.மேலும்  அவர், மருந்து கிடைக்கும்பொழுது அதனை எடுத்துக் கொள்ளுங்கள் என தனது நாட்டு மக்களை  வலியுறுத்தியுள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

2021 ஆம் ஆண்டின் இறுதிக்குள் இந்தியாவுக்கு ரஷ்யா எஸ்-400 ஏவுகணை வழங்கும்

Admin

உலகில் 11.08 கோடியாக உயர்ந்த கொரோனா தொற்று..!

News Editor

அமெரிக்காவில் டெல்டா வைரஸ் மூலம் சிறுவர்கள் அதிகம் பாதிப்பு

News Editor