Tag : Vaccine

இந்தியா

கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கு தடுப்பூசி..

Shanthi
இந்தியாவில் முதன் முறையாக கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கான தடுப்பூசியை சீரம் நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும் இந்த தடுப்பூசியை 9 வயது முதல் 14 வயது உள்ள பெண் பிள்ளைகளுக்கு செலுத்த திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது....
உலகம்

பைசர் தடுப்பூசியை இறக்குமதி செய்ய சீனா முடிவு..

Shanthi
சீனாவில் கொரோனா பரவல் புதிய உச்சம் தொட்டுள்ள நிலையில், அமெரிக்காவின் பைசர் தடுப்பூசியை இறக்குமதி செய்ய சீனா முடிவு செய்துள்ளது. சீனாவில் கொரோனா பாதிப்பு வேகமாக பரவி வரும் நிலையில் சீனாவில் தயாரிக்கப்பட்ட சினோவேக்...
தமிழகம்

மக்களே இன்னைக்கு மிஸ் பண்ணிடாதீங்க…. உடனே போங்க!

naveen santhakumar
தமிழகத்தில் இன்று நடைபெறும் மெகா தடுப்பூசி முகாமை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளும்படி சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி செலுத்தும் பணிகளை தமிழ்நாடு அரசு தீவிரப்படுத்தி வருகிறது. இதற்காக வாரந்தோறும்...
இந்தியா

நாடு முழுவதும் பாதிப்பு எண்ணிக்கை 21-ஆக அதிகரிப்பு:

naveen santhakumar
ஜெய்ப்பூர்: இந்தியாவில் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21-ஆக அதிகரித்துள்ளது. உலகின் பல நாடுகளில் வேகமாக பரவிவரும் ஒமிக்ரான் வைரஸ், இந்தியாவிலும் மெதுவாக பரவி வருகிறது. ஒமிக்ரான் நோய் பாதிப்பு நாடுகளில் இருந்து வருபவர்களை தீவிரமாக...
உலகம்

போலி கையில் தடுப்பூசி – வசமாக சிக்கிய சுகாதார ஊழியர்

naveen santhakumar
இத்தாலி நாட்டில் சுகாதார ஊழியர் ஒருவர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள விருப்பமின்றி, தன் போலி கையில் தடுப்பூசியைச் செலுத்திக் கொண்டு, தடுப்பூசி சான்றிதழ் பெற முயன்றதாக சம்பவம் நிகழ்ந்துள்ளது. இத்தாலியைச் சேர்ந்த சுகாதார ஊழியர்...
தமிழகம்

மதுரை: தடுப்பூசி போடாதவர்களுக்கு பொது இடங்களில் தடை

naveen santhakumar
மதுரையில் தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல தடை விதித்து அம்மாவட்ட ஆட்சியர்  அனீஷ் சேகர் உத்தரவிட்டுள்ளார். இதன்படி மதுரையில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத நபர்கள் நியாய விலைக்கடை, வியாபார நிறுவனங்கள், சூப்பர் மார்க்கெட், திரையரங்கம்,...
தமிழகம்

தடுப்பூசியை எதிர்க்கும் தன்மை கொண்ட ஓமைக்ரான் – தமிழக அரசு ஆலோசனை

naveen santhakumar
சென்னை:- ஓமைக்ரான் வைரஸ் தொடர்பாக தலைமைச் செயலாளர் இறையன்பு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி மூலம் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில், கண்காணிப்பை...
இந்தியா

செம அறிவிப்பு – தடுப்பூசி போட்டவர்களுக்கு – மது மீது 10 சதவீதம் தள்ளுபடி!!

naveen santhakumar
மத்திய பிரதேசத்தில் இரண்டு டோஸ் தடுப்பு ஊசியை செலுத்தி கொண்டவர்களுக்கு தள்ளுபடியில் மதுபானம் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வதை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக...
உலகம்

தடுப்பூசி போடாதவர்களுக்கு – மீண்டும் முழு ஊரடங்கு

naveen santhakumar
ஆஸ்திரியா நாட்டில், கொரோனா தடுப்பூசி போடாதவர்களுக்கு மட்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பா மற்றும் ரஷ்யாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. இதனால் சில இடங்களில் ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆஸ்திரியாவில், கடந்த...
உலகம்

கட்டுக்கடங்காத தொற்று; மீண்டும் முழு ஊரடங்கு – அரசு முடிவு?

naveen santhakumar
ரஷ்யாவில், கொரோனா வைரஸ் தினசரி பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதை அடுத்து, மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து அந்நாட்டு அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ரஷ்யாவில், கடந்த சில நாட்களாக...