உலகம்

இரும்பிலே ஒரு இருதயம் : ராணுவ வீரரின் வித்தியாசமான லவ் ப்ரபோஸல்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ரஷ்யாவில் ராணுவ வீரர் ஒருவர் தனது காதலியிடம் தனது காதலை சொல்வதற்காக 16 ராணுவ டேங்கர்களை இதய வடிவில் நிறுத்தி ப்ரபோஸ் செய்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

உலகம் முழுவதும் 14-ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்பட்டது.

அன்றைய தினம் இளைஞர்கள், பெண்கள் தங்களின் பெட்டர் ஹாஃப்க்கு பரிசுகளை பகிர்ந்து கொள்வார்கள்.

அதுபோல் புதிதாக யாருக்கேனும் காதல் மலர்ந்தாலும் அதை அன்றைய தினத்தில் ப்ரபோஸ் செய்து காதல் பயணத்தை தொடர்வார்கள் .

சிலர் வித்தியாசமான முறையில் தங்களின் காதலுக்கு surprise கொடுப்பதும் வழக்கம் . அந்த வகையில் ரஷ்யாவின் அலபினோ பகுதியில் உள்ள ராணு படைப்பிரிவில் வீரராக பணி புரிபவர் டெனிஸ் கென்ஸ்சேவ் .இவர் அலெஸ்சாண்டிரியா என்பவரை காதலித்து வந்தார்.

ALSO READ  நான் வரமாட்டேன்…. அடம்பிடித்த சர்க்கஸ் யானை

இது வரை காதலியிடம் தனது காதலை சொல்லாத அந்த இளைஞர், காதலியை காதலர் தினத்தன்று தான் பணியாற்றும் ராணுவத் தளத்திற்கு வரவழைத்துள்ளார்.

அங்கு அந்த ராணுவ வீரர் தனது காதலியிடம் தனது காதலை 16 ராணுவ டேங்கர்களை இதய வடிவில் நிறுத்தி அவற்றின் நடுவில் ரோஜாப்பூ கொத்து ப்ரபோஸ் செய்துள்ளார். தற்போது அந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

ALSO READ  வாடகைக்கு பதில் படுக்கைக்கு அழைக்கும் வீட்டு உரிமையாளர்கள்... கனடாவில் அதிகரிக்கும் சம்பவங்கள்...

Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஐக்கிய அரபு அமீரக தூதர்- முப்படைகளின் தலைமை தளபதியுடன் ஆலோசனை:

naveen santhakumar

செவ்வாய் கிரகத்தின் சத்தம் எப்படி இருக்கும்..? “பெர்சவரன்ஸ்” பதிவு இதோ …!

naveen santhakumar

கொரோனாவிற்கு அடுத்து குரங்கு பி வைரஸ்…! சீனாவில் தொடங்கிய புது இன்னிங்ஸ்..!

naveen santhakumar