உலகம்

ஐக்கிய அரபு அமீரக தூதர்- முப்படைகளின் தலைமை தளபதியுடன் ஆலோசனை:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

டெல்லி:

இந்தியாவிற்கான ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதரான அகமது அல்பன்னா (Ahmed Albanna) முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் (Bipin Rawat) உடன் தொலைபேசி வாயிலாக இருநாடுகளிடையே பாதுகாப்பு துறையில் ஒத்துழைப்பு மேற்கொள்வது குறித்த ஆலோசனையினை மேற்கொண்டார்.

மேலும் இருநாடுகளுக்கு இடையேயான  பாதுகாப்பு ஒத்துழைப்பு, ராணுவ தளவாட உற்பத்தி போன்றவை தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொண்டதாக ஐக்கிய அரபு அமீரக தூதரகம் தெரிவித்துள்ளது.

ALSO READ  அதிகாரத்தை பிடனிடம் ஒப்படைக்க டிரம்ப் அனுமதி :

இந்தியாவின் நீண்டகால நட்பு நாடாக இஸ்ரேல் விளங்கி வருகிறது. இந்நிலையில் பகைநாடுகளாக இருந்த ஐக்கிய அமீரகம் மற்றும் இஸ்ரேல் இடையே ஆபிரகாம் அமைதி ஒப்பந்தம்  ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தலைமை தளபதியுடன் அமீரகத் தூதர் பாதுகாப்பு தொடர்பான ஆலோசனையினை மேற்கொண்டது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்பட்டு வருகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ரயில் ஒரு நிமிடம் தாமதம் : சம்பளத்தில் ரூ.37 பிடித்தம் – ஜப்பான் ரயில்வே துறை மீது வழக்கு

News Editor

இன்று Super Flower Moon-ஐ கண்டுகளிக்க வாய்ப்பு….

naveen santhakumar

பதிவியேற்பு விழாவிற்கு டிரம்புக்கு அழைப்பு விடுக்கும் ஜோ பிடன் :

naveen santhakumar