தொழில்நுட்பம்

HD ஆடியோ வசதியுடன் அறிமுகமாகும் Xiaomi இயர்போன்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

Xiaomi நிறுவனம் இந்தியாவில் புதிய சிறப்பம்சங்களுடன் தனது இயர்போனை அறிமுகம் செய்கிறது.

ஸ்மார்ட்போன் சந்தையில் ஒவ்வொரு போனுக்கும் வித்தியாசமான சிறப்பம்சங்களுடன் வெளியாகி வாடிக்கையாளர்களை கவர்ந்த Xiaomi, அடுத்ததாக HD ஆடியோ வசதியுடன் கூடிய இயர்போனை அறிமுகம் செய்கிறது.

இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள இந்த இயர்போனுக்கான அறிமுக நிகழ்ச்சி பிப்ரவரி 25ம் தேதி நடைபெறுகிறது.

ALSO READ  "VJS 46"படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு !

அந்நிகழ்ச்சியில் Xiaomi அவுட்டோர் ஸ்பீக்கர், டூத் பிரஷ் ஆகியவற்றையும் அந்நிறுவனம் அறிமுகப்படுத்துகிறது.

இதற்கான டீசர் அதன் சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த புதிய இயர்போன் ரியல்மி பட்ஸ் 2 க்குபோட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் எம்.எம். பூஸ்ட் டிரைவர், டூயல் டேங்கில் ஃபிரீ கேபிள் என பல அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மது போதையில் வகுப்புக்கு வந்த 4 பிளஸ் 2 மாணவிகளால் பரபரப்பு

Admin

குறைந்த விலையில் கேமிங் ஹெட்போன் :

Shobika

ஒப்போ நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் விலையில் மாற்றம் :

Shobika