சினிமா தமிழகம்

கவுண்டமணி செந்தில் காமெடி மூலம் கொரோனா விழிப்புணர்வு வீடியோ- மதுரை போலீசார்…!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கொரோனா வைரஸ் உலகமெங்கும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் இதுவரை 30 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அது தொடர்பான மத்திய; மாநில அரசுகள் தங்கள் தரப்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு குறித்து தீவிரம் காட்டி வருகின்றன.

இந்நிலையில் மதுரை மாவட்ட காவல்துறை வித்தியாசமான முறையில் கொரோனா வைரஸ் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளனர்.

ALSO READ  உலகளவில் 14 கோடியை கடந்த கொரோனா பாதிப்பு !

இதற்காக விழிப்புணர்வு வீடியோ ஒன்றை அவர்கள் வெளியிட்டுள்ளனர். அதில் நடிகர் கவுண்டமணி மற்றும் செந்தில் ஆகியோர் நடித்த ‘சின்ன ஜமீன்’ படத்திலிருந்து காமெடி காட்சி ஒன்றை உதாரணமாகக் கொண்டு அதோடு கொரோனா வைரஸை தொடர்பான விழிப்புணர்வு வாசகங்களையும் இணைத்து வெளியிடப்பட்டுள்ளது.

சமூக வலைதளங்களில் வரும் வீண் வதந்திகளை நம்பாதீர்கள்#Coronavirussafetyawareness#szsocialmedia1#Tnpolice#MaduraiDistrict

Posted by Madurai District Police on Thursday, March 5, 2020

சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டுள்ள அந்தக் காட்சியை ஏராளமானோர் பார்வையிட்டுள்ளனர்.

ALSO READ  வேதா நிலையத்தை அரசுடமையாக்கியது செல்லாது - உயர்நீதிமன்றம்


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இவர்களுக்கு கட்டணமில்லை… அரசு தேர்வுகள் இயக்ககம் அதிரடி!

naveen santhakumar

ரொம்ப பிஸியான திரிஷா முக்கியத்துவம் இல்லாத கதைகளுக்கு நோ சொல்கிறார்

Admin

கீழடி அகழாய்வில் சுடுமண்ணால் ஆன தொட்டி கண்டுபிடிப்பு!

naveen santhakumar