தமிழகம்

கீழடி அகழாய்வில் சுடுமண்ணால் ஆன தொட்டி கண்டுபிடிப்பு!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சிவகங்கை:-

கீழடியில் 7-ம் கட்ட அகழ் ஆய்வில் சுடுமண்ணால் ஆன தொட்டி கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

திருப்புவனம் அருகே கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களில் பிப்.13-ம் தேதி முதல் 7-ம் கட்ட அகழாய்வு நடந்து வருகிறது. இதுவரை 700-க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கண்டறியப்பட்டன.

ALSO READ  பெட்ரோல் விலை குறைப்பு...நாளை முதல் அமலுக்கு வருகிறது.....

இந்நிலையில், சுடுமண்ணால் ஆன மேலும் ஒரு தொட்டி கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. மேலும், 2 அடி 4 அடி சுற்றளவு கொண்ட கீழ் உறைகிணறு தென்பட வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Image

கீழடியில் கடந்த சில நாட்களுக்கு முன் ஏற்கனவே பல அடுக்கு கொண்ட உறைகிணறு கண்டுப்பிடிக்கப்பட்டது.

ALSO READ  கொரோனாவால் காவல் துணை கண்காணிப்பாளர் மரணம் !
Image

இதனை அமைச்சர் தங்கம் தென்னரசு, ‘உறை கிணற்றை சுடுமண்ணால் ஆன அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய தொட்டி’ என சமூக வலைதளங்களில் குறிப்பிட்டு குழப்பியதால் தொல்லியல் ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தமிழ் நாட்டில் 6 முதல் 8ம் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகளை திறக்க வாய்ப்பு

News Editor

பிறப்பு, இறப்பு பதிவில் காலதாமதக் கட்டணம் ரத்து – தமிழக அரசு அறிவிப்பு..!

naveen santhakumar

சாம்பிராணி புகை போட்டு கொரோனாவை தடுக்கும் ஆசான்ஜி- மருத்துவர்கள் எச்சரிக்கை …

naveen santhakumar