விளையாட்டு

மைதானத்திற்குள் பார்வையாளர்களை அனுமதிக்காமல் ஐபிஎல் போட்டிகளை நடத்த முடிவு…..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மும்பை:-

கிரிக்கெட் மைதானத்திற்குள் பார்வையாளர்களை அனுமதிக்காமல், மும்பையில் ஐபிஎல் போட்டிகளை நடத்த மஹாராஷ்ட்ரா அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று பரவுவதால், இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் நடைபெறுமா என்று சந்தேகம் நிலவிவருகிறது.

ALSO READ  பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு குவியும் பதக்கங்கள் …!

இந்நிலையில் மும்பையில் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகள் குறித்து அம்மாநில அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், பார்வையாளர்களுக்கு டிக்கெட்டுகளை வழங்காமலும், யாரையும் கிரிக்கெட் மைதானத்திற்குள் அனுமதிக்காமலும் மும்பையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை நடத்த மஹாராஷ்ட்ர அரசு முடிவுசெய்துள்ளது.

ALSO READ  என்னை விட போன் தான் முக்கியமா? தோனியின் காலை கடிக்கும் ஷாக்சி... வைரலாகும் போட்டோ!

இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்படவுள்ளது. டிவி, இணையதளம், ஹாட் ஸ்டார் உள்ளிட்ட வசதிகள் இருப்பதால், ஐபிஎல் போட்டிகளுக்கு இந்த ஏற்பாடு மூலம் கிடைக்கும் வருமானத்தில் எந்த பெரிய பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று கூறப்படுகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

விரைவில் தென் ஆப்பிரிக்க அணியில் டி வில்லியர்ஸ்…

Admin

ஓய்வு பெறும் நாளில் வேகப்பந்து வீச்சாளருக்கு நேர்ந்த சோகம்

Admin

பாஜகவில் இணைந்த பிரபல பேட்மிண்டன் வீராங்கனை

Admin