உலகம்

தனக்குத்தானே சுதந்திரம் அறிவித்துக் கொண்டது கலிபோர்னியா….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கலிபோர்னியா:-

கொரோனா பரவல் விவகாரத்தில் அமெரிக்க அரசு மெத்தனமாக செயல்படுவதாக கூறி கலிபோர்னியா தனக்கு தானே சுதந்திரம் அறிவித்துக் கொண்டுள்ளது.

கொரோனா நோய்தடுப்பு விவகாரத்தில் அமெரிக்க கூட்டாட்சி அரசு சரிவர செயல்படவில்லை என்று கூறி கலிபோர்னியா கவர்னர் கேவின் நியூசம் (Gavin Newsom) கலிபோர்னியாவை சுதந்திர நாடாக பிரகடனப்படுத்தி உள்ளார்.

ALSO READ  டிரம்பின் ட்விட்டர் கணக்கு நிரந்தரமாக முடக்கம் !

1848 ஆம் ஆண்டு அமெரிக்கா-மெக்சிகோ யுத்தத்தின் முடிவில் ஏற்படுத்தப்பட்ட குவாடலுப் ஹிடல்கோ (Guadalupe Hidalgo) ஒப்பந்தத்தின்படி கலிபோர்னியா  மெக்சிகோவில் இருந்து அமெரிக்காவுடன் இணைக்கப்பட்டது.

கலிபோனியா தன்னை சுதந்திர நாடாக பிரகடனப்படுத்திக் கொண்டாளும் வரையறுக்கப்பட்ட அதிகாரங்களுடன் செயல்படும் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ  தன்னைத்தான் தேடுகிறார்கள் என்று தெரியாமல் மீட்பு பணியில் ஈடுபட்ட நபர்… போதை பார்டியின் அட்ராசிட்டி !

Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

உலகிலேயே நீளமான கடல் உயிரினம் கண்டுபிடிப்பு.. திகைப்பில் விஞ்ஞானிகள்.!!!!

naveen santhakumar

3 நாட்களில் குணமடையும் கொரோனா நோயாளிகள்.. பிரிட்டனில் புதிய சிகிச்சை….

naveen santhakumar

குறையாத கொரோனா திணறும் ஆஸ்திரேலியா !

News Editor