அமெரிக்காவில் பல்கலைக்கழக வளாகத்தில் துப்பாக்கி சூடு..
அமெரிக்காவில் உள்ள விர்ஜினியா காமன்வெல்த் பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர். அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில் உள்ள விர்ஜினியா காமன்வெல்த் பல்கலைக்கழக வளாகத்தில் அல்ட்ரியா தியேட்டரின் வெளியே மர்ம நபர்...