உலகம்

அமெரிக்காவில் போராட்டத்தின்போது போலீஸாரிடம் இருந்து காப்பாற்றப்பட்ட இஸ்லாமியர்கள்- வைரல் வீடியோ….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பிரூக்லின்:-

அமெரிக்காவில் ஜார்ஜ் ஃபிலாய்டின் மரணத்திற்கு நீதி கேட்டு அமெரிக்கா முழுவதும் எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதனிடையே போலீசாரிடம் இருந்து முஸ்லீம்களை காப்பாற்றிய சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவின் புரூக்ளின் நகரில் நடந்த Black Lives Matter போராட்டங்களுக்கு மத்தியில், மக்கள் கூட்டமாக நின்று கொண்டு நமாஸ் செய்யும் இஸ்லாமியர்களை பாதுகாக்கும் விடியோ ஒன்று சமூக ஊடகங்களில் உலா வருகிறது.

ALSO READ  கொரோனாவின் தாயகமாக கருதப்படும் சீனாவில் சரக்கடித்து மட்டையான யானைகள்......

அதில், அங்கு முஸ்லிம்களை நியூயார்க் நகரம் போலீசாரிடமிருந்து முஸ்லிமல்லாதவர்கள் பாதுகாப்பதைக் காணலாம். இந்த வீடியோவில், நியூயார்க் நகர போலீசாரிடம் இருந்து அவர்களைப் பாதுகாக்க முஸ்லிம்களின் ஒரு குழுவைச் சுற்றி பெரிய குழுவாக நின்று கொண்டு போராட்டங்களுக்கு நடுவே முஸ்லிம்கள் நமாஸ் (தொழுகை) செய்ய அவர்களை பாதுகாக்கிறார்கள்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இலங்கை இந்திய வம்சாவளி தமிழ் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார்… 

naveen santhakumar

நடுவானில் தீப்பிடித்த விமானம் – வைரலான வீடியோ காட்சிகள்

Admin

கூகுள் பிளே மியூசிக்கிற்கு டாட்டா காட்டும் நேரம் வந்துவிட்டது:

naveen santhakumar