சினிமா

ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா… 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:- 

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் புதிய படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் புதிய படத்தில் விஜய் நடிக்க உள்ளார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக   ராஷ்மிகா மந்தனா நடிக்க உள்ளார்.

ALSO READ  ஆதரவற்ற குழந்தைகளுடன் பிறந்தநாளை கொண்டாடி நெகிழ்ச்சியை ஏற்படுத்திய அருண்விஜய் :

இப்படத்தின் படப்பிடிப்பு அனேகமாக அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் தொடங்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராஷ்மிகா மந்தனா தற்போது நடிகர் கார்த்தியுடன் சுல்தான் என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

‘நம்ம வீட்டு பிள்ளை’ நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பிறந்தநாள் இன்று

Admin

“புட்ட பொம்மா” பாடலுக்கு தனது மனைவியுடன் நடனமாடி அசத்திய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர்…

naveen santhakumar

வைரலாகும் அஜித் மகன் ஆத்விக் பிறந்தநாள் வீடியோ……

naveen santhakumar