ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா…
சென்னை:- ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் புதிய படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் புதிய படத்தில் விஜய் நடிக்க உள்ளார். இப்படத்தில்...