ஜோதிடம்

கொரோனா குமாராக வருகிறார் ‘சுமார் மூஞ்சி குமார்’… 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:-

கோகுல் இயக்கத்தில் கடந்த 2013-ம் ஆண்டு வெளியான படம் ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, நந்திதா, அஸ்வின், ஸ்வாதி ரெட்டி, பசுபதி, டேனியல் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இந்த படத்தில் ‘சுமார் மூஞ்சி குமார்’ எனும் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை சிரிக்க வைத்து அசத்தியிருந்தார் விஜய் சேதுபதி. ‘குமுதா ஹேப்பி அண்ணாச்சி’ என்று விஜய் சேதுபதி பேசிய வசனம், இன்றும் மீம்ஸ்களின் வழியே சுற்றிக்கொண்டிருக்கிறது.

ALSO READ  தல 61 அப்டேட்: மீண்டும் இணையும் வெற்றி கூட்டணி…!

இந்நிலையில் கொரோனா குமார் எனும் படத்தை இயக்க உள்ளதாக கோகுல் அறிவித்துள்ளார்.

இந்த படம் இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தின் தொடர்ச்சியாக இருக்கும் என்றும் அந்த படத்தில் வந்த கேரக்டர்கள் சில இதிலும் தொடரும் என்று கூறப்படுகிறது. இப்படத்தை, சினிமாவாலா பிக்சர்ஸ் பேனரில் சதீஷ் தயாரிக்கிறார். சித்தார்த் விபின் இசையமைக்கிறார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இசையமைப்பாளரும்,இளம் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக பிகில் பட நடிகை ஒப்பந்தம் :

naveen santhakumar

2020 ஆம் ஆண்டு துலாம் ராசிக்கான சனி பெயர்ச்சி பலன்கள்

Admin

சிவராத்திரி அன்று இதையெல்லாம் செய்தால் செழிப்பாக வாழலாம்…!

Admin