மருத்துவம்

கவனம்!!!!!சில இயற்கையான பொருட்களும் கருக்கலைப்பினை உண்டாக்கும்:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

#வைட்டமின் சி உணவுகள் கர்ப்ப காலத்தின் ஆரம்பத்தில் சாப்பிட்டால், கருசிதைவு ஏற்படும்.

#பப்பாளியில் உள்ள பாப்பையின் என்ற பொருள் கருசிதைவுக்கு சிறந்தது. இது எளிதில் கருவை கலைத்துவிடும்.

#அகாசியா காய்கள் மற்றும் வாழையிலையை காய வைத்து பொடியாக்கி சம அளவில் சூடான நீரில் கலந்து எடுத்துக்கொண்டால் கருகலையும்.

ALSO READ  மனித விலங்குகளின் அட்டகாசம்: அன்னாசி பழத்தில் வெடி வைத்து கர்ப்பிணி யானையை கொன்ற கொடூரம்…

#அன்னாசி பழத்தில் ப்ரோமிலைன் என்றும் நொதி உள்ளது. இது கருசிதைவை ஏற்படுத்தும்.

#க்ரீன் டீ அளவுக்கு அதிகமாக உண்பது கருச்சிதைவுக்கு வழிவகுக்கும்.

#காய்ச்சாத பசும் பாலில், உள்ள பாக்டீரியாக்கள் கருசிதைவை ஏற்படுத்தும்.

#பருத்தி வேர்கள் மூலம் தயாரிக்கப்பட்ட காபியை நீங்கள் குடித்து வந்தால், கரு கலைந்துவிடும். அத்துடன். இரசாயனம் சேராக பருத்தி செடியிலிருந்தே வேர்கள் எடுக்க வேண்டும்.

ALSO READ  சிறுநீருக்கு பதிலாக ஆல்கஹாலை வெளியேற்றும் பெண்- மருத்துவர்கள் அதிர்ச்சி...

#ஆரம்ப நிலை கருகலைப்பிற்கு இலவங்கப்பட்டையை பயன்படுத்தலாம். இலவங்கப்பட்டையை பொடி செய்து உண்டால், கரு கலைந்துவிடும்.

உங்கள் உடல் வெப்பநிலையை 102 டிகிரிக்கு மேல் அதிகரிக்கும் படி சூடான நீரில் குளித்தால், ஆரம்பநிலை கருகலைந்துவிடும்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனா பரவல்: மாஸ்க் தட்டுப்பாட்டை போக்க இந்தியர் கண்டுபிடித்த புதிய வழிமுறை….

naveen santhakumar

யார் யாருக்கெல்லாம் கொரோனா பரிசோதனை கட்டாயம்… வெளியானது வழிகாட்டு நெறிமுறைகள்!

naveen santhakumar

இனிமே பாதாம் பருப்பை இப்படியே சாப்பிடுங்கள்….!!!

Shobika