அரசியல்

‘மூளை வளர்ச்சி இல்லாத கட்சி தான் காங்கிரஸ்’-குஷ்பு விமர்சனம்:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பாஜகவில் இணைந்து விட்ட பிறகு  டெல்லியில் இருந்து சென்னை வந்த குஷ்புவுக்கு, விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராக இருந்த குஷ்பு நேற்று டெல்லியில் தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். இதனையடுத்து இன்று சென்னை திரும்பிய அவரை பாஜக தொண்டர்கள் விமான நிலையத்தில் மலர் தூவி உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் 6 வருடம் கழித்துத்தான் தாம் நடிகை என்பது காங்கிரஸ் கட்சிக்கு தெரிகிறதா???? என கே.அழகிரியை விமர்சித்தார். மேலும் “சிந்திக்க கூடிய மூளை வளர்ச்சி இல்லாத கட்சி காங்கிரஸ்” என விமர்சித்தார். காங்கிரஸ் கட்சியில் இருக்கிறவர்களுக்கும் கட்சியை விட்டு செல்பவர்களுக்கும் மரியாதை இல்லை எனவும் குஷ்பு தெரிவித்தார்.மேலும் தனது கணவர் சுந்தர்.C விருப்பத்தின் பேரில் தான் பாஜகவில் இணையவில்லை,என்றும் தெரிவித்தார்.


Share
ALSO READ  துரோகத்துக்கு பெயர் போன எடப்பாடியே மன்னிப்பு கேள்!.. அமைச்சர் சக்கரபாணி அதிரடி!
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

‘மாவீரன் பிரபாகரனின்’ முதல் பிறந்தநாள்

Admin

கே.பி. அன்பழகன் வீட்டில் திடீர் ரெய்டு… உண்மையை உடைத்த ஈபிஎஸ்!

naveen santhakumar

பாரத் ஜோடோ யாத்திரையில் இணையும் பிரியங்கா காந்தி..

Shanthi