அரசியல் இந்தியா

பாரத் ஜோடோ யாத்திரையில் இணையும் பிரியங்கா காந்தி..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் இணைந்து பிரியங்கா காந்தி 4 நாட்கள் நடைபயணம் செய்கிறார்.

இந்திய ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் கன்னியாகுமரியில் கடந்த செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பாதயாத்திரையை தொடங்கினார். தமிழ்நாட்டை தொடர்ந்து கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா என தற்போது குஜராத்தில் ராகுல் காந்தி பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். நேற்றுடன் குஜராத் பயணம் முடிவடைந்ததையடுத்து ராகுல் காந்தி நாளை பாதயாத்திரையை தொடங்கும் நிலையில்,மத்திய பிரதேசத்தில் நுழையும்போது பாதயாத்திரையில் பிரியங்கா காந்தி வத்ரா இணைந்துக் கொள்வார் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார். உத்தரப்பிரதேச மாநில பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி யாத்திரையில் கலந்துக் கொள்வது இதுவே முதல் முறை. இதுகுறித்து ஜெய்ராம் ரமேஷ் தனது டுவிட்டர் பக்கத்தில், ” பிரியங்கா காந்தி யாத்திரையில் கலந்துகொண்டு தொடர்ந்து நான்கு நாட்கள் பங்கேற்பார்” என தெரிவித்துள்ளார்.


Share
ALSO READ  இன்று முதல் ஆட்டோ டெபிட் முறையில் மாற்றம் - ஆர்.பி.ஐ. அதிரடி …!
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கோவிட் 3வது அலை அக்டோபரில் உச்சம்: அலட்சியம் வேண்டாம்!

News Editor

எனக்கு பாரத ரத்னா,’போதும் உங்கள் பிரச்சாரத்தை நிறுத்துங்கள்’: ரத்தன் டாடா ட்வீட் !

News Editor

இந்தியர்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்?

Shanthi