சினிமா

ஆஸ்கர் விருதை தட்டிச் செல்லும் “ஜல்லிக்கட்டு” :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

உலகின் மிகப்பெரிய சினிமா விருதுகளுள் ஒன்று தான் ஆஸ்கர் விருது. இந்த விருதை வெல்வது படைப்பாளிக்கு மிகப்பெரிய கௌரவமாக கருதப்படுகிறது. ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா, 2021-ம் ஆண்டு ஏப்ரல் 25-ம் தேதி நடைபெற உள்ளது. 

இதில் ‘சிறந்த வெளிநாட்டு சர்வதேச திரைப்படம்’ என்ற பிரிவில் இந்தியாவின் சார்பாக “ஜல்லிக்கட்டு” என்ற மலையாள திரைப்படம் போட்டியிட தேர்வு செய்யப்பட்டுள்ளது. 

ஜல்லிக்கட்டு திரைப்படத்தை, லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி இயக்கத்தில் ஆண்டனி வர்கீஸ், செம்பன் வினோத் ஜோஸ் உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள். மாவோயிஸ்ட் என்ற சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு இத்திரைப்படம் எடுக்கப்பட்டது. 

ALSO READ  பிரபல பாலிவுட் நடிகர் மரணம் !

2019-ம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பாராட்டைப் பெற்ற இத்திரைப்படம் தற்போது சிறந்த வெளிநாட்டு சர்வதேச திரைப்படம் என்ற பிரிவில் இந்தியாவின் சார்பாக போட்டியிட தேர்வு செய்யப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தேசிய விருது வென்ற ஒளிப்பதிவாளரும், சந்தோஷ் சிவனின் தந்தையுமான சிவன் மறைவு..!

naveen santhakumar

அபிநய சரஸ்வதிக்கு ஹாப்பி பர்த் டே

Admin

இயக்குனர் விஜய் ரெட்டி காலமானார்:

naveen santhakumar