சினிமா

இணையதயத்தில் ட்ரெண்டாகும் “குருதி ஆட்டம்” திரைப்படத்தின் டீசர் 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நேற்று அதர்வா நடித்துவரும் குருதி ஆட்டம் படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகி வருகின்றனர்.

நடிகர் அதர்வா தற்போது குருதி ஆட்டம் என்ற  புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை ஸ்ரீ கணேஷ் இயக்குகிறார். படத்தில் அதர்வாவிற்கு ஜோடியாக பிரியா பவனி சங்கர் நடித்து இருக்கிறார். ராதா ரவி, ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் பலரும்  நடித்து வருகிறார்கள். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருக்கிறார்.   


இந்த படத்தின் இயக்குனர் ஸ்ரீ கணேஷின் முந்தைய படமான 8 தோட்டாக்கள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றது. அணைத்து தரப்பினராலும் நல்ல விமர்சனங்களையும் பாராட்டையும்  பெற்றது. முதல் படத்தில் கிடைத்த  வெற்றியை தொடர்ந்து தன்னுடைய அடுத்த  படத்தினை குருதி ஆட்டம் என்ற பெயரில்   நடிகர் அதர்வாவை வைத்து இயக்கி வருகிறர்.  

ALSO READ  6 நிமிடத்தில் 128 பிரபலங்கள் குரலில் பேசி சாதனை படைத்த இளைஞர் !  

இப்படத்தில்  கேங்ஸ்டர்  கதையை மையமாக  வைத்து  மதுரையை கதைக்களமாக கொண்டு இயக்கப்படுகிறது.  படத்தின் பாணிகள் முடிவடைந்து விட்டது . அதன் காரணமாக படக்குழு  குருதி ஆடடம் திரைப்படத்தின் டீசரை நேற்று  மாஸ்டர் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் இணைந்து வெளியிட்டனர். அந்த டீசர் படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் ஏற்படுத்தியுள்ளது. அதனை தொடர்ந்து. தற்போது சமூக வலைத்தளங்களில் குருதி ஆட்டம் டீசர் குறித்து ட்ரெண்ட் ஆகிவருகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நடிகை கீர்த்தி சுரேஷ் அதிரடி சம்பள குறைப்பு… 

naveen santhakumar

டிசம்பர் 31ல் தளபதி 64 ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்

Admin

முடிவுக்கு வந்தது சாய் பல்லவியின் “லவ் ஸ்டோரி” :

naveen santhakumar